/ தினமலர் டிவி
/ பொது
/ புதிய வக்பு மசோதா: திருச்செந்துறை மக்கள் கருத்து Tiruchendurai village waqf board amendment bill 2
புதிய வக்பு மசோதா: திருச்செந்துறை மக்கள் கருத்து Tiruchendurai village waqf board amendment bill 2
பார்லிமென்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் எதிர்க்கின்றன. ஆனால், திருச்சி மாவட்டம் திருச்செந்துறை கிராம மக்கள் முழுமனதுடன் மசோதாவை வரவேற்கின்றனர். ஏன் தெரியுமா? திருச்செந்துறை கிராமத்தில் வசிப்பவர்கள் பெரும்பாலும் இந்துக்கள்தான். 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த சோழர்கள் காலத்தில் கட்டப்பட்ட சந்திரசேகர சுவாமி கோயிலும் இங்குள்ளது. 2022ம் ஆண்டு செப்டம்பர் மாதம், திருச்செந்துறை கிராமத்தைச் சேர்ந்த ஒருவர், தனது1.2 ஏக்கர் நிலத்தை விற்க முயன்றார்.
ஆக 09, 2024