உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட அதிரடி அறிவிப்புகள்!

திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட அதிரடி அறிவிப்புகள்!

திருப்பதி திருமலையில், தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டம் தலைவர் பி.ஆர். நாயுடு தலைமையில் நடந்தது. கூட்டத்திற்கு பின் பி.ஆர். நாயுடு கூறியதாவது: திருமலைக்கு சாமி தரிசனம் செய்ய வரும் அனைத்து பக்தர்களுக்கும் எல்.ஐ.சி. மூலம் காப்பீடு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

செப் 09, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை