உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / நன்கொடை வழங்கினால் எளிதாகும் ஏழுமலையான் தரிசனம் Srivani Seva Trust | TTD | Tirumala VIP Darshan |

நன்கொடை வழங்கினால் எளிதாகும் ஏழுமலையான் தரிசனம் Srivani Seva Trust | TTD | Tirumala VIP Darshan |

திருப்பதி ஏழுமலையான் கோயிலின், ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு 10 ஆயிரம் ரூபாய் நன்கொடை வழங்கும் பக்தர்களுக்கு 500 ரூபாய்க்கான விஐபி சிறப்பு தரிசன டிக்கெட் வழங்கப்படுகிறது. இந்த டிக்கெட் மூலம், விஐபி வரிசையில் சென்று, ஏழுமலையானை மிக அருகில் தரிசிக்க முடியும். இந்த தரிசனத்திற்கான நேரம் அதிகாலையில் ஒதுக்கப்பட்டு இருந்தது. இதனால், பக்தர்கள் இரவே திருமலைக்கு வந்து தங்கியிருந்து காலையில் சுவாமி தரிசனம் செய்ய வேண்டியதாக இருந்தது.

ஆக 01, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை