/ தினமலர் டிவி
/ பொது
/ 30 க்கும் மேற்பட்ட மலைகளில் ஏறி சாதனை படைத்த 6 வயது சிறுமி | Tirunelveli | Girl climbing Mount
30 க்கும் மேற்பட்ட மலைகளில் ஏறி சாதனை படைத்த 6 வயது சிறுமி | Tirunelveli | Girl climbing Mount
திருநெல்வேலி மாவட்டம் ராமையன்பட்டியை சேர்ந்தவர் ஸ்ரீதர் வெங்கடேஷ். ஐடி நிறுவன ஊழியர். இவரது மனைவி அபர்ணா. இவர்களது மகள் லலித் ரேணு வயது 6.
பிப் 24, 2025