/ தினமலர் டிவி
/ பொது
/ பேனர், கருப்பு கொடி கட்டி மக்கள் தேர்தல் புறக்கணிப்பு | Tirunelveli | Purumpathu | Tirupathur
பேனர், கருப்பு கொடி கட்டி மக்கள் தேர்தல் புறக்கணிப்பு | Tirunelveli | Purumpathu | Tirupathur
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி அருகேயுள்ளது பெரும்பத்து கிராமம். சென்ற மாதம் இரவில், பைக்கில் வந்த ஏழு பேர் கும்பல், அப்பகுதியில் சாலையோரம் இருந்தவர்களை சரமாரியாக வெட்டியது. 2 பேர் இறந்தனர். நான்கு பேர் பலத்த காயங்களுடன் அட்மிட் செய்யப்பட்டனர். ஜாதி வெறியில் இதை செய்து முடித்த ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதை கண்டித்து கிராம மக்கள் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர். மாவட்ட நிர்வாகம் கிராம மக்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவில்லை. தங்கள் கோரிக்கைகள் இதுவரை நிறைவேற்றப்படவில்லை என கூறுகின்றனர்.
ஏப் 09, 2026