உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / போலி லட்டு விற்ற நிறுவனத்துக்கு தேவஸ்தானம் குட்டு | Tirupati | Tirupati tirupati laddu

போலி லட்டு விற்ற நிறுவனத்துக்கு தேவஸ்தானம் குட்டு | Tirupati | Tirupati tirupati laddu

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களுக்கு லட்டு பிரசாதமாக வழங்கப்படுகிறது. பக்தர்கள் மிக புனிதமாக கருதக்கூடிய இந்த லட்டுவை திருமலை திருப்பதி தேவஸ்தானம் புவிச்சார் குறியீடுகள் சட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ளது. இதன்படி, திருப்பதி லட்டு என்கிற பெயரில் கோயில் அடையாளத்தை பயன்படுத்தி வணிக ரீதியாக லட்டு விற்பனை செய்வது சட்டப்படி குற்றமாகும். இந்த நிலையில் ஏழுமலையான் கோயிலில் ஊழியர்கள் லட்டு தயாரிக்கும் போட்டோ, பெருமாள் போட்டோ மீது லட்டு வைத்து திருப்பதி லட்டு என்கிற பெயரில் ஆன்லைனில் விற்பனையானது.

ஜூன் 07, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை