/ தினமலர் டிவி
/ பொது
/ தேவஸ்தான அதிகாரிகளிடம் கதறிய பெண் நன்கொடையாளர் | Tirupati temple | Flower decoration issue | Karnat
தேவஸ்தான அதிகாரிகளிடம் கதறிய பெண் நன்கொடையாளர் | Tirupati temple | Flower decoration issue | Karnat
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கடந்த 10ம் தேதி சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. இங்கு 10 நாட்கள் திறந்து இருக்கும் சொர்க்கவாசல் 10வது நாளான ஞாயிறன்று அடைக்கப்படுகிறது. வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் திறப்பை முன்னிட்டு 10 நாட்களும் ஏழுமலையான் கோயில் முழுவதும் மலர்களால் தொடர்ந்து அலங்கரிக்கப்படுகிறது. இதற்கு தேவையான மலர்களை பல்வேறு மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் இறக்குமதி செய்து பக்தர்கள் தேவஸ்தானத்திற்கு அனுப்பி வைக்கின்றனர். இதுமட்டுமின்றி நன்கொடையாளர்கள் தங்கள் சொந்த செலவில் மலர் அலங்கார நிபுணர்களை வரவழைத்து கோயிலை மலர்களால் அலங்கரிக்க அனுமதிக்கப்படுகிறது.
ஜன 18, 2025