உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / திருப்பதி ஸ்ரீவாரி மெட்டு மலைப்பாதையில் உளாவிய சிறுத்தை | Leopard | Tirupati | Srivarimettu mountain

திருப்பதி ஸ்ரீவாரி மெட்டு மலைப்பாதையில் உளாவிய சிறுத்தை | Leopard | Tirupati | Srivarimettu mountain

திருப்பதி அலிபிரி நடைப்பாதையில் கடந்த ஆண்டு பாத யாத்திரையாக சென்ற பக்தர்களை சிறுத்தை தாக்கிய சம்பவங்கள் அடுத்தடுத்து அதிர்ச்சி அளித்தது. அப்போது வனத்தறையினர் கூண்டு வைத்து சுமார் 6 சிறுத்தைகளை பிடித்து அடர்ந்த வனப்பகுதியில் விட்டனர். இருப்பினும் அவ்வப்போது அலிபிரி நடைபாதை அருகே சிறுத்தைகள் நடமாட்டம் இருப்பதால் திருமலை திருப்பதி தேவஸ்தானம் பக்தர்களுக்கு பல்வேறு அறிவுறுத்தலை வழங்கியது. இந்நிலையில் திருப்பதி ஸ்ரீவாரி மெட்டு அருகே சிறுத்தை ஒன்று சுற்றித் திரிவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

செப் 29, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை