உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / திருப்பதியில் தமிழ் கல்வெட்டு - மத்திய அரசின் உத்தரவால் வெளிவரும் வரலாறு | ASI Tirumala Inscription

திருப்பதியில் தமிழ் கல்வெட்டு - மத்திய அரசின் உத்தரவால் வெளிவரும் வரலாறு | ASI Tirumala Inscription

திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலில் உள்ள கல்வெட்டுகளை நகல் எடுத்து, டிஜிட்டல் வடிவில் பாதுகாக்க தொல்லியல் துறைக்கு, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. ஏற்கனவே மத்திய தொல்லியல் துறையின் கல்வெட்டியல் பிரிவு, கடந்த, 1889, 1904, 1912 மற்றும் 1916 ஆகிய ஆண்டுகளில், 97 கல்வெட்டுகளை நகல் எடுத்துள்ளது. திருப்பதி தேவஸ்தானத்தின் கல்வெட்டு ஆய்வாளர் சாது சுப்பிரமணிய சாஸ்திரி, பல கல்வெட்டு தகவல்களை, நுால்களாக்கி உள்ளார்.

நவ 06, 2026

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

subramanian
நவ 06, 2026 13:08

தொண்டைமான் அரசர் கட்டிய ஆலயம் அது. அவர் மனைவி பெயர் ஆனந்தா. அதனால்தான் திருமலை மூலஸ்தான கோபுரம் ஆனந்த நிலையம் என்று பெயர் வைத்து உள்ளனர். அப்போது திருமலை திருப்பதி தொண்டைமண்டலத்தில் இருந்ததது.


Ramona
நவ 06, 2026 10:38

நல்ல வேளையாக இந்த கோவில் டமில் நாட்ல இல்லை, இருந்திருந்தால் தங்கமா சாப்பிட்டு ஏப்பம் விட்டு இருப்பாங்க..முதல்ல கழகம் வந்து அள்ளிக்கிட்டு போயிருக்கும் .


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி