உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி ஜீஆர். சுவாமிநாதன் கண்டனம் | Tirupparankundram case | Madurai

திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி ஜீஆர். சுவாமிநாதன் கண்டனம் | Tirupparankundram case | Madurai

திருப்பரங்குன்றம் வழக்கில் நீதிபதி ஜீஆர். சுவாமிநாதன் கண்டனம் | Tirupparankundram case | Justice G.R. Swaminathans condemnation in the Tirupparankundram case திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபமேற்ற வேண்டும் என தனி நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவை செயல்படுத்தாததாக, அரசு அதிகாரிகள் மீது தொடரப்பட்ட கோர்ட் அவமதிப்பு மனு இன்று விசாரணைக்கு வந்தது.

டிச 18, 2025

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Usha Rani GV
டிச 31, 2025 20:08

அதிகாரிகள் தெரிவித்த விளக்கம் ஏற்புடையதல்ல.நீதிமன்ற துவர்ப்பு களை மதிக்க அதிகாரிகளுக்கு தனி வகுப்பு எடுக்க வேண்டும்.பாமரர்கள் கூட நீதிபதி க்கு மதிப்பு அளிக்கின்றனர். அதிகாரிகள் பதவி விலக வைண்டும்.இல்லையேல் பதவி நீக்கம் செய்ய வேண்டும்


Kannan
டிச 30, 2025 21:07

நீதிபதிகள் என்ன. கடவுளா.


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ