உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கோர்ட் தீர்ப்பை துச்சமாக நினைத்து தான்தோன்றித்தனமாக நடப்பதா? | Tirupparankunram | Annamalai | CMVija

கோர்ட் தீர்ப்பை துச்சமாக நினைத்து தான்தோன்றித்தனமாக நடப்பதா? | Tirupparankunram | Annamalai | CMVija

திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றாததற்கு வீ த லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை: ஒரு மாநில முதல்வர் அரசியல் சாசனம் தரும் உரிமையில் ஆட்சி நடத்துபவர். நீதிமன்றங்கள் ஜனநாயகத்தின் மாபெரும் தூண்களாக இங்கே நிற்கின்றன. நீதிமன்ற தீர்ப்புகளை ஒரு அரசானது தன் விருப்பு வெறுப்புக்கு உட்படுத்தாமல், அதை நேர்மையாக செயல்படுத்தும் போதுதான் அங்கே நீதியெனும் சமநிலை நிலவ முடியும்.

நவ 24, 2026

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Ramona
நவ 24, 2026 21:53

யாராலும் ஒன்னும் செய்ய முடியாது, என்பதை காட்டுகிறது, உச்சநீதிமன்ற த்திற்கே இந்த அவமானம் என்றால் மற்றைய நீ ம க்களின் நிலை மிக பரிதாபமாக இருக்கிறது, இனி உநீ மன்றத்தில் முறையிட்டால் ஒன்றும் நடக்காது ,நடைமுறைப்படுத்த மாட்டாங்க, என்பது உறுதி ஆகி விட்டது.யாராலும் ஒன்னும் செய்ய முடியாது, என்பதை காட்டுகிறது, உச்சநீதிமன்ற த்திற்கே இந்த அவமானம் என்றால் மற்றைய நீ ம க்களின் நிலை மிக பரிதாபமாக இருக்கிறது, இனி உநீ மன்றத்தில் முறையிட்டால் ஒன்றும் நடக்காது ,நடைமுறைப்படுத்த மாட்டாங்க, என்பது உறுதி ஆகி விட்டது.உலகிலேயே மிகப்பெரிய அவமானம் இதுவே.


தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !