/ தினமலர் டிவி
/ பொது
/ BREAKING திருப்பரங்குன்றம் புறப்பட்ட நயினார் நாகேந்திரன் | Tirupparankunram Issue | NainarNagenthran
BREAKING திருப்பரங்குன்றம் புறப்பட்ட நயினார் நாகேந்திரன் | Tirupparankunram Issue | NainarNagenthran
தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் நெல்லையில் இருந்து திருப்பரங்குன்றம் நோக்கி பயணம் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருந்ததாக கூறப்பட்ட நிலையில் திருப்பரங்குன்றம் நோக்கி வாகனத்தில் புறப்பட்டார் திருப்பரங்குன்றம் நோக்கி செல்லும் அரசியல் தலைவர்கள் கைது செய்யப்பட்டு வரும் நிலையில் நயினார் நாகேந்திரன் பயணம்
நவ 24, 2026