உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / புலம்பும் திருப்பூர் மாநகராட்சி ரோடு கான்ட்ராக்டர் | Tiruppur | Road Contractor

புலம்பும் திருப்பூர் மாநகராட்சி ரோடு கான்ட்ராக்டர் | Tiruppur | Road Contractor

திருப்பூர் மாநகராட்சி 19வது வார்டில் ரோடு போடும் பணிகள் நடக்கிறது. கவுன்சிலருடன் நடந்த மோதலை தொடர்ந்து காண்ட்ராக்டர் வேலுச்சாமி அவசர போலீஸ் உதவி எண் 100க்கு அழைத்துள்ளார். அங்கு வந்த போலீசார் இரு தரப்பினரையும் சமாதானம் செய்தனர்.

ஜூன் 28, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை