/ தினமலர் டிவி
/ பொது
/ பாறை குழியில் குப்பை கொட்டவா தினமும் 38 லட்சம்? | Tiruppur City Municipal Corporation | garbage
பாறை குழியில் குப்பை கொட்டவா தினமும் 38 லட்சம்? | Tiruppur City Municipal Corporation | garbage
ஏற்கனவே நொய்யல் நாசமா போச்சு விஷம் கொடுங்க போய் சேந்துறோம் திருப்பூர் மாநகராட்சியில் உள்ள, 60 வார்டுகளில், தினமும், 700 டன்னுக்கும் அதிகமாக குப்பை சேகரிக்கப்படுகிறது.
ஜூலை 28, 2025