உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / கழுத்து நிறைய நகைகளுடன் மகிழ்ச்சிக்கடலில் மணப்பெண் ரிதன்யா Tiruppur dowry case Rithanya Husband kav

கழுத்து நிறைய நகைகளுடன் மகிழ்ச்சிக்கடலில் மணப்பெண் ரிதன்யா Tiruppur dowry case Rithanya Husband kav

திருப்பூர் மாவட்டம், அவிநாசி கைகாட்டிபுதூரை சேர்ந்த ரிதன்யா, கடந்த 28 ம்தேதி செட்டிபுதூர் அருகே சொகுசு காரில் விஷம் குடித்து தற்கொலை செய்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. காரணம்; ரிதன்யா அப்பா அண்ணாதுரைக்கு அனுப்பிய வாய்ஸ் மெசேஜ்தான். டார்ச்சர் தாங்க முடியலை; நான் போகிறேன் என அவர் கதறி அழுதபடி பேசுவதை கேட்டு, கண்கலங்காதவர்கள் யாரும் இருக்க முடியாது.

ஜூலை 03, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி