உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / போலீசை அடிக்க பாய்ந்த இளைஞர்கள்: திருப்பூரில் பகீர் சம்பவம் | Tiruppur Indoor Stadium Clash

போலீசை அடிக்க பாய்ந்த இளைஞர்கள்: திருப்பூரில் பகீர் சம்பவம் | Tiruppur Indoor Stadium Clash

திருப்பூர் ராக்கியாபாளையத்தில் தனியாருக்கு சொந்தமான உள்விளையாட்டு அரங்கம் உள்ளது. வெள்ளியன்று இரவு அங்கு விளையாட முன்பதிவு செய்திருந்த இளைஞர்கள் கூட்டமாக திரண்டனர். நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் ஒன்று கூடி பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். விளையாட்டு அரங்கம் முன் இருந்த காலி இடத்தில் நின்று கேக் வெட்டி கத்தி கூச்சல் போட்டனர்.

ஜூன் 13, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை