/ தினமலர் டிவி
/ பொது
/ ரிதன்யா வழக்கில் விசாரணை அதிகாரியை மாற்ற வேண்டும் Tiruppur Ridhanya |Sucide case |Father petition |
ரிதன்யா வழக்கில் விசாரணை அதிகாரியை மாற்ற வேண்டும் Tiruppur Ridhanya |Sucide case |Father petition |
திருப்பூர் மாவட்டம் அவிநாசி கைகாட்டி புதூரை சேர்ந்த ரிதன்யா, திருமணம் ஆன 3 மாதங்களுக்குள் வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்டார். கணவர், மாமனார்-மாமியார் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் விசாரணை அதிகாரியை மாற்ற கோரி ரிதன்யாவின் தந்தை அண்ணாதுரை கோவை ஐ.ஜி. அலுவலகத்தில் மனு அளித்தார்.
ஜூலை 12, 2025