/ தினமலர் டிவி
/ பொது
/ கோயில் நகைகள், பணம் திருட்டு: கோயில் நிர்வாகிகள் மாறி மாறி புகார் Tiruppur sivan temple jewellery
கோயில் நகைகள், பணம் திருட்டு: கோயில் நிர்வாகிகள் மாறி மாறி புகார் Tiruppur sivan temple jewellery
திருப்பூர் ராக்கியாபாளையம் பகுதியில் 100 ஆண்டு பழமைவாய்ந்த ஸ்ரீ சிவலிங்கம், ஸ்ரீ ரங்கநாதர் வீரமாத்தி அம்மன் கோயில் உள்ளது. போயர் சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு சொந்தமானது இந்த கோயில். கடந்த 17 ஆண்டாக இந்த கோயிலின் தலைவராக ரங்கசாமி உள்ளார். துணைத்தலைவராக பத்ரன் உள்ளார்.
ஜூன் 28, 2025