உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ரிதன்யா மாமியார் ஜாமின் வழக்கில் தீர்ப்பு வெளியானது | Tirupur Court | Rithanya Case

ரிதன்யா மாமியார் ஜாமின் வழக்கில் தீர்ப்பு வெளியானது | Tirupur Court | Rithanya Case

கடைசி வரைக்கும் சொன்ன காரணம் ரிதன்யா மாமியாருக்கும் சிறை உறுதி திருப்பூர் அவிநாசியை சேர்ந்த ரிதன்யா திருமணமாகி இரண்டரை மாதங்களில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். கணவர் கவின்குமார், மாமனார் ஈஸ்வர மூர்த்தி, மாமியார் சித்ரா தேவி ஆகியோர் வரதட்சணை கேட்டும், உடல் மற்றும் மனரீதியாக கொடுமைப்படுத்தியதாக ஆடியோவில் பேசி இருந்தார்.

ஜூலை 11, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ