/ தினமலர் டிவி
/ பொது
/ தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தால் திருப்பூர் தொழில்துறையினர் மகிழ்ச்சி! Tirupur Garments|Modi |UK
தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தால் திருப்பூர் தொழில்துறையினர் மகிழ்ச்சி! Tirupur Garments|Modi |UK
இங்கிலாந்து சுற்றுப்பயணம் சென்ற பிரதமர் மோடி, தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். இதன் மூலம் திருப்பூரில் ஏற்றுமதி அதிகரித்து, பின்னலாடை துறையின் வளர்ச்சி சிறப்பாக இருக்கும் என தொழில்துறையினர் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
ஜூலை 25, 2025