உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பெண்ணை வைத்து சாமியார் செய்த காரியம்: மக்கள் ஓட்டம் | tiruthani | ghost woman | black magic

பெண்ணை வைத்து சாமியார் செய்த காரியம்: மக்கள் ஓட்டம் | tiruthani | ghost woman | black magic

திருத்தணி  2 வது ரயில்வே கேட் அருகே உள்ள காந்தி ரோடு ஏரியா, குடியிருப்புகள் மற்றும் கடைகள் நிறைந்த பகுதியாகும். மார்க்கெட், பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லக்கூடிய முக்கிய சாலையாக இது உள்ளது. இப்பகுதியில் சில மாதங்களுக்கு முன் கடை திறந்த ஒருவர், பில்லி சூனியம், திருஷ்டி , தோஷம் கழிப்பது, தாயத்து கட்டுவது என பல வேலைகளை செய்து வருகிறார். ஒரு பெண்ணின் உடலில் பேய் புகுந்துள்ளதாக கூறி, குடும்பத்தினர் சாமியாரிடம் அழைத்துச் சென்றனர்.

பிப் 17, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை