உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / திருவள்ளூரில் இளைஞர்கள் மாயமான வழக்கில் திருப்பம் | Tiruvallur | Police

திருவள்ளூரில் இளைஞர்கள் மாயமான வழக்கில் திருப்பம் | Tiruvallur | Police

திருவள்ளூர் கச்சூர் பகுதியை சேர்ந்த ஜானகிராமன், ஆகாஷ் கடந்த வாரம் மாயமாகினர். இது குறித்து அவர்களது உறவினர்கள் பென்னாலூர் போலீசில் புகார் அளித்தனர். ஜானகிராமன் காணாமல் போன நாளன்று அவரை நண்பர்களுடன் வைத்து சிலர் பார்த்துள்ளனர். போலீஸ் நடத்திய விசாரணையில் மாயமான இளைஞர்களின் நண்பர்களான காமேஷ்,மணி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

ஜூன் 26, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை