/ தினமலர் டிவி
/ பொது
/ அம்மோனியாவின் வீரியம்: திருவள்ளூரை உலுக்கிய சோகத்தின் பின்னணி | Tiruvallur Ammonia Gas Leak
அம்மோனியாவின் வீரியம்: திருவள்ளூரை உலுக்கிய சோகத்தின் பின்னணி | Tiruvallur Ammonia Gas Leak
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை அருகே கன்னிகைபேரில் இறால் பதப்படுத்தும் ஆலை உள்ளது. இங்கு ஏற்பட்ட அமோனியா வாயு கசிவால் 74 பேருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதில் 9 பேர் நுரையீரல் பாதிப்பால் இறந்துள்ளனர்.
ஜூன் 21, 2026