/ தினமலர் டிவி
/ பொது
/ டீசல் எரிந்த புகையால் ஏற்படும் பாதிப்பில் இருந்து தப்பிக்கும் வழி | Tiruvallur Fire issue
டீசல் எரிந்த புகையால் ஏற்படும் பாதிப்பில் இருந்து தப்பிக்கும் வழி | Tiruvallur Fire issue
திருவள்ளூரில் இன்று சரக்கு ரயில் தடம் புரண்டதில் டீசல் டேங்கர் தீ பிடித்ததால் அந்த பகுதியில் சுமார் 8 மணி நேரமாக கரும்புகை சூழ்ந்தது. இதனால் அப்பகுதி மக்களுக்கு ஏற்படும் உடல் நல பாதிப்பு குறித்து நுரையீரல் மருத்துவ அதிகாரி டாக்டர் திருப்பதி விளக்கம் அளித்தார்.
ஜூலை 13, 2025