உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மலை உச்சியில் மகாதீபம் மக்கள் அரோகரா கோஷம்

மலை உச்சியில் மகாதீபம் மக்கள் அரோகரா கோஷம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் மலையில் மகா தீபம் ஏற்றப்பட்டது 2668 அடி மலை உச்சியில் 2,000 லிட்டர் நெய் கொப்பரையில் மகா தீபம் திருவண்ணாமலையில் விண்ணை பிளந்தது அரோகரோ கோஷம் திருவண்ணாமலை கார்த்திகை தீபவிழா டிச.4ல் தொடங்கியது 10ம் நாளான இன்று காலை பரணி தீபம் ஏற்றப்பட்டது

டிச 13, 2024

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ