/ தினமலர் டிவி
/ பொது
/ மம்தா உச்ச ஆவேசம்: மேற்குவங்கத்தில் பெரும் அரசியல் குழப்பம் | TMC Crisis | Mamata Banerjee | Chandra
மம்தா உச்ச ஆவேசம்: மேற்குவங்கத்தில் பெரும் அரசியல் குழப்பம் | TMC Crisis | Mamata Banerjee | Chandra
மேற்கு வங்கத்தில் முன்னாள் முதல்வர் மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி மிக மோசமான பிளவை சந்தித்து வருகிறது. கட்சியில் மொத்தமுள்ள 80 எம்எல்ஏக்களில் 58 பேர் ரிதாப்ரதா பானர்ஜி தலைமையிலான அதிருப்தி குழுவில் இணைந்துள்ளனர். இந்த அதிருப்தி குழுவினரை சட்டசபையின் முதன்மை எதிர்க்கட்சியாகச் சபாநாயகர் ஏற்கனவே அங்கீகரித்துள்ளார். இவர்கள் கட்சி அலுவலகத்தையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
ஜூலை 05, 2026