உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / TNல் தொகுதி குறையுமா? தமிழக அரசை விளாசும் வாசன் all party meeting |TMC g.k.vasan |cm m.k.stalin

TNல் தொகுதி குறையுமா? தமிழக அரசை விளாசும் வாசன் all party meeting |TMC g.k.vasan |cm m.k.stalin

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: மும்மொழிக் கொள்கை மற்றும் நீட் நுழைவுத் தேர்வு சம்பந்தமான மத்திய அரசின் கல்வி நிலைப்பாட்டிற்கு பெரும்பாலான பெற்றோர்களும் மாணவர்களும் ஆதரவாகவே இருக்கிறார்கள். தொகுதி மறுசீரமைப்பு குறித்து மத்திய அரசின் எந்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பும் வராத நிலையில் தமிழகத்தில் தொகுதிகள் குறையும் என்று கூறுவது உண்மை நிலைக்கு எதிரானது.

மார் 02, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ