மாணவர்கள் விருப்பத்தை அரசு தடுக்க கூடாது gk vasan| TMC| NEP| delimitation|
தமிழகத்தில் அரசுக்கு எதிரான மக்களின் மனநிலையை திசை திருப்பவே தொகுதி மறு வரையறை பற்றி ஆளுங்கட்சியினர் பேசுகிறார்கள் என ஜி கே வாசன் கூறினார். மிழகத்தில் உள்ள பிரச்சனையை திசை திருப்பவே தற்போது அனைத்து கட்சி கூட்டம், தமிழகத்தில் ஊழலுக்கு அடித்தளம் அமைப்பது டாஸ்மாக் தான், மத்திய அரசு இலங்கை அரசுடன் பேசி மீனவர்களின் கைது நடவடிக்கையை தடுக்க வேண்டும் 2026ல் திமுகவை வெல்லக்கூடிய கூட்டணி அமையும் ஆம்பூரில் தமிழ்மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் பேட்டி
மார் 07, 2025