/ தினமலர் டிவி
/ பொது
/ 30 நாள் நடந்த சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவு | TN Assembly | 18 Bills passed | Budget
30 நாள் நடந்த சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் நிறைவு | TN Assembly | 18 Bills passed | Budget
தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 14ம் தேதி தொடங்கியது. அன்றைய தினம் பொது பட்ஜெட்டும், 15ம் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட்டது. மார்ச் 17 முதல் 21 வரை பட்ஜெட்டுகள் மீதான விவாதமும், துறை சார்ந்த இரு அமைச்சர்களின் பதில் உரையும் இடம்பெற்றது. தொடர்ந்து, மார்ச் 24 முதல் துறை வாரியாக மானியக் கோரிக்கை விவாதம் நடந்து வந்தது.
ஏப் 29, 2025