/ தினமலர் டிவி
/ பொது
/ கவர்னர் வரும் போது தேசிய கீதம்; தெளிவான விளக்கம் | TN Assembly | Assembly 2025 | Governor Ravi | Na
கவர்னர் வரும் போது தேசிய கீதம்; தெளிவான விளக்கம் | TN Assembly | Assembly 2025 | Governor Ravi | Na
சட்டசபையில் கவர்னர் வருகையின் போது தேசிய கீதம் இசைக்க மறுக்கப்பட்ட விவகாரம் சர்ச்சையாகி உள்ளது. கவர்னர் வருகையின் போது தேசிய கீதம் இசைக்கப்பட்ட வேண்டுமா? சட்டம் சொல்வது என்ன என்பது தொடர்பாக வக்கீல் சண்முகம் விளக்குகிறார்.
ஜன 07, 2025