உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / இரட்டை வேடமா? அப்போ நீங்க? இபிஸ் மீது பாய்ந்த ஸ்டாலின் TN assembly| palanisamy| mk stalin

இரட்டை வேடமா? அப்போ நீங்க? இபிஸ் மீது பாய்ந்த ஸ்டாலின் TN assembly| palanisamy| mk stalin

அண்ணா பல்கலை விவகாரம், நீட் தேர்வு விலக்கு உள்ளிட்டவை தொடர்பாக சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் எதிர்கட்சி தலைவர் பழனிசாமி இடையே காரசார விவாதம் நடந்தது. பழனிசாமி பேசும்போது, கடந்தமுறை சபையில் தமிழர் பெருமைகளை கவர்னர் வாசிக்க மறுத்தார். இதற்கெல்லாம் போராட்டம் நடத்தாத திமுக, தற்போது எதை திசை திருப்ப கவர்னருக்கு எதிராக ஆர்பாட்டம் நடத்தியது? எதிர்கட்சிகள் போராட்டம் நடத்தினால் கைது செய்யப்படுகிறார்கள். திமுகவினர் கைது செய்யப்படுவதில்லை. இதில் என்ன உள்நோக்கம் உள்ளது எனக்கேட்டார்.

ஜன 10, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை