உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / BREAKING மெகா மோசடி... தமிழகத்தில் ED அதிரடி ரெய்டு | TN ED Raid | Jop scam case | Chennai ED Raid

BREAKING மெகா மோசடி... தமிழகத்தில் ED அதிரடி ரெய்டு | TN ED Raid | Jop scam case | Chennai ED Raid

விடிந்ததும் தமிழகத்தில் களம் இறங்கி அமலாக்கத்துறை-பரபரப்பு சென்னை, கோவை, மதுரை, திருச்சியில் ED அதிகாரிகள் அதிரடி ரெய்டு ஒரே நேரத்தில் 18 இடங்களில் தனித்தனி குழுவாக பிரிந்து சோதனை 2017 பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு குளறுபடி வழக்கு தொடர்பாக ரெய்டு என தகவல் தேர்வு மோசடியில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடந்ததால் அமலாக்கத்துறை அதிரடி மத்திய குற்றப்பிரிவு விசாரிக்கும் நிலையில் அமலாக்கத்துறை இறங்கியதால் பரபரப்பு முக்கிய ஆதாரங்களை கைப்பற்ற அமலாக்கத்துறை அதிகாரிகள் தீவிரம் #TNEDRaid #JopScamCase #ChennaiEDRaid #EDRaid #ScamInvestigation #TamilNaduNews #ChennaiNews #FinancialFraud #Corruption #SupportJustice #LawEnforcement #Scamhunt #EDAction #TamilNaduUpdates #ChennaiCrime #FraudAwareness #CrimeWatch #InvestigativeJournalism #PublicInterest #JusticeForAll

ஜூன் 23, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை