உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / அண்ணாமலை விலகலில் அதிர்ச்சி பின்னணி Annamalai | TN election 2026 | NDA | BJP vs Annamalai

அண்ணாமலை விலகலில் அதிர்ச்சி பின்னணி Annamalai | TN election 2026 | NDA | BJP vs Annamalai

அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள பாஜ, பாமக, அமமுக உள்ளிட்ட கட்சிகள் இடையே தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சு நடந்து வருகிறது. இம்முறை 30 தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டுள்ள பாஜ இரட்டை இலக்க தொகுதிகளில் வெற்றி பெற வியூகம் வகுத்து வருகிறது.

பிப் 04, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை