உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ஓட்டு எண்ணிக்கை பாதுகாப்பு ஒரு லட்சம் போலீஸ் குவிப்பு

ஓட்டு எண்ணிக்கை பாதுகாப்பு ஒரு லட்சம் போலீஸ் குவிப்பு

தமிழக சட்டசபை தேர்தல் ஓட்டு எண்ணிக்கை இன்று நடக்கிறது. இதையொட்டி மாநிலம் முழுவதும் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் மட்டும் 20 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்புப்பணி விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது

மே 04, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை