/ தினமலர் டிவி
/ பொது
/ 4.83 சதவீத மின் கட்டண உயர்வால் கடும் அதிர்ச்சி | Electricity tariff increase | TN Govt | TNEB
4.83 சதவீத மின் கட்டண உயர்வால் கடும் அதிர்ச்சி | Electricity tariff increase | TN Govt | TNEB
தமிழக மின் வாரியம் கடும் நிதி நெருக்கடியில் இருப்பதால் 2022 செப்டம்பரில் 30 சதவீதத்திற்கு மேல் மின் கட்டணம் உயர்த்தப்பட்டது. அடுத்து வரும் 4 ஆண்டுகளுக்கு, ஆண்டுதோறும் ஜூலை 1 முதல் மின் கட்டணம் உயர்த்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. அதன்படி கடந்த ஆண்டு ஜூலை முதல், 2.18 சதவீதம் மின் கட்டணம் உயர்ந்தது. நடப்பு நிதி ஆண்டுக்கான மின் கட்டணம், 4.83 சதவீதம் வரை உயர்த்தி மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அறிவித்துள்ளது.
ஜூலை 15, 2024