/ தினமலர் டிவி
/ பொது
/ உண்மையை போட்டுடைத்தது மத்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு | TN FDA negligence | Goldtrip cough syru
உண்மையை போட்டுடைத்தது மத்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு | TN FDA negligence | Goldtrip cough syru
மத்திய பிரதேசத்தின் சிந்த்வாரா மாவட்டத்தில், கடந்த செப்டம்பர் 15ம் தேதி முதல் 1 - 6 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் அடுத்தடுத்து இறந்தன. சளி மற்றும் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்ற அந்த குழந்தைகள் சிறுநீரக செயலிழப்பால் உயிரிழந்தது தெரியவந்தது. இதையடுத்து, குழந்தைகளின் சிறுநீரகத்தில் இருந்து எடுக்கப்பட்ட திசுக்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
அக் 12, 2025