உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தமிழகம் பெண்களுக்கு பாதுகாப்பற்ற மாநிலமாக மாறியுள்ளது TN_L&Or_Collapse Annamalai DMK_Fails_

தமிழகம் பெண்களுக்கு பாதுகாப்பற்ற மாநிலமாக மாறியுள்ளது TN_L&Or_Collapse Annamalai DMK_Fails_

தமிழக பாரதிய ஜனதா முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்ட அறிக்கை மதுராந்தகம் அருகே அத்திவாக்கத்தில் 14 வயது சிறுமி கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார் என்ற செய்தி அதிர்ச்சி மற்றும் வேதனையைத் தருகிறது. தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு முழுமையாக சீரழிந்துவிட்டதற்கான கொடூர சாட்சி இது.

மார் 10, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை