/ தினமலர் டிவி
/ பொது
/ 1 வாரத்துக்கு கனமழை; லிஸ்டில் எந்தெந்த ஊர்? | TN Rain | Weather | IMD Chennai
1 வாரத்துக்கு கனமழை; லிஸ்டில் எந்தெந்த ஊர்? | TN Rain | Weather | IMD Chennai
தமிழகம் புதுவையில் வரும் 9ம் தேதி வரை இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் கணித்துள்ளது. கோவை, திருப்பூர் மாவட்டங்களின் மலை பகுதிகள் மற்றும் தேனி, திண்டுக்கல்லில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் இன்று கனமழை பெய்யக்கூடும். #TNWeatherToday #HeavyRainAlert #ChennaiWeather #TamilNaduRain #WeatherUpdate #Monsoon2023 #RainySeason #ChennaiAlert #TamilNaduWeather #WeatherForecast #RainAlert #ChennaiRain #IMDUpdates #RegionalWeather #ChennaiNews #RainyDays #IMDChennai
மே 03, 2026