/ தினமலர் டிவி
/ பொது
/ புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி தென் மாவட்டங்களில் கனமழை | TN rain update | Heavy rain warning | IMD
புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி தென் மாவட்டங்களில் கனமழை | TN rain update | Heavy rain warning | IMD
புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி 8 ஊரில் வெளுக்க போகும் மழை வானிலை மையம் புதிய அப்டேட் சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில்கூறியிருப்பதாவது: இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று காலை அதே பகுதிகளில் நிலை கொண்டிருந்தது.
பிப் 19, 2026