உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / தமிழகத்தில் கொட்டும் கனமழை: லிஸ்டில் எந்தெந்த ஊர்? | TN Rain | Weather | IMD Chennai

தமிழகத்தில் கொட்டும் கனமழை: லிஸ்டில் எந்தெந்த ஊர்? | TN Rain | Weather | IMD Chennai

தமிழகத்தில் கடுமையான வெயில் வாட்டி வதைத்து வரும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் கன்னியாகுமரி, நெல்லை மாவட்டங்களில் மழை பெய்து வெப்பத்தை தணித்தது. இந்த சூழலில், அடுத்த 7 நாட்களில் எங்கெங்கு மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் கணித்துள்ளது. இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: வடக்கு தெலுங்கானா முதல் குமரிக்கடல் வரை உள் கர்நாடகா, ராயலசீமா மற்றும் தமிழகம் வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது.

ஏப் 28, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !