தமிழக அரசு சொன்ன முக்கிய விளக்கம் | TN Ration Card | eKYC Update | TNPDS
நாடு முழுதும் 6 மாதங்களாக பொருட்கள் வாங்காத ரேஷன் கார்டுகளை தற்காலிகமாக முடக்க மத்திய அரசு உத்தரவிட்டது. போலி ரேஷன் கார்டுகளை ஒழிக்கும் நடவடிக்கையாக 1.58 கோடி கார்டுகள் லிஸ்டில் உள்ளன. இவர்கள் 3 மாதங்களுக்குள் இ-கே.ஒய்.சி நடைமுறையை முடித்து மீண்டும் பொருட்களை பெறலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
செப் 30, 2026