உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / பாஜவிடம் தொக்கா சிக்கிய திமுக-பகீர் வீடியோ TN SIR issue | dmk vs bjp | trichy sir issue viral video

பாஜவிடம் தொக்கா சிக்கிய திமுக-பகீர் வீடியோ TN SIR issue | dmk vs bjp | trichy sir issue viral video

தமிழகம் முழுதும் எஸ்ஐஆர் எனப்படும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகள் மும்முரமாக நடக்கின்றன. தேர்தல் கமிஷன் சார்பில் அரசு ஊழியர்கள் மேற்கொண்டு வரும் இந்த பணியில் திமுக புள்ளிகள் பகிரங்கமாக தலையிடுவதாக அதிமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இதை உறுதி செய்வது போல் திருச்சி மணிகண்டம் பகுதியில் நடந்த சம்பவம் அரசியல் கட்சிகளை அதிர வைத்துள்ளது.

நவ 10, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை