உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / 2006-17 காலம் திரும்ப வரக்கூடாது; ஸ்டாலினுக்கு பாலகுருசாமி கோரிக்கைTN Universities| balagurusamy| m

2006-17 காலம் திரும்ப வரக்கூடாது; ஸ்டாலினுக்கு பாலகுருசாமி கோரிக்கைTN Universities| balagurusamy| m

அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் பேராசிரியர் பாலகுருசாமியின் அறிக்கை: தமிழ்நாட்டுப் பல்கலைக்கழகங்கள் மசோதாக்கள் குறித்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பு தமிழக அரசின் பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் அளிக்காத நிலையில், சுப்ரீம் கோர்ட்டே ஒப்புதல் அளித்த தீர்ப்பு இந்திய உயர்கல்வி வரலாற்றில் ஒரு மைல்கல்.

ஏப் 15, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை