உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / 10 ஊர்களை புரட்டியடிக்கும் கனமழை-முக்கிய அப்டேட் TN Weather | Heavy Rain Today | IMD Chennai Update

10 ஊர்களை புரட்டியடிக்கும் கனமழை-முக்கிய அப்டேட் TN Weather | Heavy Rain Today | IMD Chennai Update

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு கன மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது. அதன் அறிக்கை: வடக்கு கடலோர தமிழகத்தில் இருந்து குமரிக்கடல் பகுதிகள் வரை ஒரு காற்றழுத்த தாழ்வு பாதை நிலவுகிறது. இதன் காரணமாக இன்று கோவை, திருப்பூர் மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, திண்டுக்கல், ஈரோடு, தேனி மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும்.

ஜூன் 29, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !