/ தினமலர் டிவி
/ பொது
/ 4 மாவட்டத்தில் ஊற்றும் கனமழை... முக்கிய அப்டேட் TN Weather | Heavy Rain Today | IMD Chennai Update
4 மாவட்டத்தில் ஊற்றும் கனமழை... முக்கிய அப்டேட் TN Weather | Heavy Rain Today | IMD Chennai Update
தீவிரம் அடையும் புயல் சின்னம் 4 மாவட்டத்தில் ஊற்றும் கனமழை வானிலை மையம் முக்கிய அப்டேட் தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு கனமழை கொட்டித்தீர்க்கும் என்று சென்னை வானிலை மையம் கணித்துள்ளது. அதன் அறிக்கை: மகாராஷ்டிராவில் இருந்து கடல் மட்டத்தில் கர்நாடகா வரை ஒரு காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுகிறது. இன்னொரு பக்கம், வடக்கு ஒடிசா, மேற்கு வங்கத்தின் கடலோரப் பகுதிகளில், இந்த தென்மேற்கு பருவமழை காலத்தின் முதல் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. அடுத்த 2 நாள்களில் இது மேலும் வலுப்பெறக்கூடும். இந்த வானிலை மாற்றங்கள் எதிரொலியாக இன்று கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்க்கும்.
ஜூலை 03, 2026