உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / வங்கக் கடலில் உருவாகும் அக்வான் புயல்: எங்கெங்கு கனமழை? வானிலை மையம் முக்கிய அறிவிப்பு | Cyclone

வங்கக் கடலில் உருவாகும் அக்வான் புயல்: எங்கெங்கு கனமழை? வானிலை மையம் முக்கிய அறிவிப்பு | Cyclone

புயலாக இன்று உருவெடுக்கும் அக்வான் 3 மாவட்டங்களுக்கு நாளை கனமழை எச்சரிக்கை தென்கிழக்கு வங்க கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, நேற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. இது வடக்கு, வடமேற்கு திசையில் மேலும் நகர்ந்து, தெற்கு மற்றும் அதை ஒட்டி உள்ள மத்திய மேற்கு வங்க கடலில் இன்று, அக்வான் புயலாக உருவாக வாய்ப்புள்ளது. நாளை இது தீவிர புயலாக மாறி, அடுத்த இரண்டு நாட்களில் வடமேற்கு திசையில் ஆந்திர கடலோரப் பகுதி நோக்கி நகரக்கூடும்.

நவ 16, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ