உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / மத்திய அரசு கொடுத்த நிதி விவரங்களை வெளியிட்ட பாஜ | TNBJP | Central Government | Funds | Govt Scheme

மத்திய அரசு கொடுத்த நிதி விவரங்களை வெளியிட்ட பாஜ | TNBJP | Central Government | Funds | Govt Scheme

தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிக்கிறது; வட மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீட்டில் முக்கியத்துவம் அளிக்கிறது என திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் தெரிவித்து வருகின்றன. இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ள பாஜ தரப்பு மத்திய அரசு 2014ல் இருந்து இதுவரை தமிழகத்துக்கு ஒதுக்கியுள்ள நிதி விபரங்களை வெளியிட்டுள்ளது.

ஏப் 13, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை