/ தினமலர் டிவி
/ பொது
/ லோ வோல்டேஜ் பிரச்னையால் பழுதாகும் சாதனங்கள்! TNEB | Power Cut Problem | Low Voltage
லோ வோல்டேஜ் பிரச்னையால் பழுதாகும் சாதனங்கள்! TNEB | Power Cut Problem | Low Voltage
தமிழகத்தில் வெயில் சுட்டெரிப்பதால், வீடு, அலுவலகங்களில், ஏசி பயன்பாடு அதிகரித்துள்ளது. தினமும் சராசரியாக, 16,000 மெகாவாட்டாக இருந்த மின் நுகர்வு, கடந்த வாரம் 20,000 மெகாவாட் வரை அதிகரித்தது.
ஏப் 29, 2025