உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / ராகுல் தலைமையில் திருச்சியில் மாநாடு: 3 லட்சம் பேரை திரட்ட காங்., தலைமை முடிவு TN Congress Planning

ராகுல் தலைமையில் திருச்சியில் மாநாடு: 3 லட்சம் பேரை திரட்ட காங்., தலைமை முடிவு TN Congress Planning

#TNCongress| #DMK| #ADMK| #Annamalai| #BJP| #Rahul| #TNElection| தமிழகத்தில் அடுத்த ஆண்டு மார்ச் - ஏப்ரலில் சட்டசபை தேர்தல் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாக்காளர் பட்டியில் சிறப்பு தீவிர திருத்த பணியையும் தேர்தல் கமிஷன் துவங்கியுள்ளது. பிப்ரவரி மாதம் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகும் நிலையில், தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்கள் கூட இல்லை என்பதால், பிரதான கட்சிகள் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. திமுக - அதிமுக - பாஜ நிர்வாகிகள் அவரவர் தொகுதிகளில் தீவிர கதியில் தேர்தல் பணியாற்றி வருகின்றனர்.

நவ 01, 2025

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ