உள்ளூர் செய்திகள்

/ தினமலர் டிவி / பொது / திருப்பூரில் மாவட்டத்தில் கடும் போட்டியால் பரபரப்பு

திருப்பூரில் மாவட்டத்தில் கடும் போட்டியால் பரபரப்பு

திருப்பூரில் மாவட்டத்தில் கடும் போட்டியால் பரபரப்பு #2026ElectionResult #TNElection2026 #DMKvsTVK #TNElectionResult #DMKvsADMKvsTVKvsNTK #Stalin #Vijay #tiruppur #Tiruppurresults திருப்பூர் மாவட்டத்தில் 8 தொகுதிகள் உள்ளன அவிநாசி தொகுதியில் தவெக வேட்பாளர் கமலி முன்னிலை தாராபுரம் தொகுதியில் அதிமுக கூட்டணி வேட்பாளர் சத்தியபாமா முன்னிலை காங்கேயம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் நடராஜ் முன்னிலை மடத்துக்குளம் தொகுதியில் திமுக வேட்பாளர் ஜெயராமகிருஷ்ணன் முன்னிலை பல்லடம் தொகுதியில் தவெக வேட்பாளர் ராம்குமார் முன்னிலை திருப்பூர் வடக்கு தொகுதியில் தவெக வேட்பாளர் சத்யபாமா முன்னிலை

மே 04, 2026

தொடர்புடையவை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !